நினைவாற்றல் அதிகரிக்க, மூளை மாஸா வேலை செய்ய.. இந்த ஜூஸ் குடிங்க போதும்

Sripriya Sambathkumar
Aug 01,2024
';

நினைவாற்றல்

மனிதர்களாகிய நாம் நிம்மதியாக இருக்க மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.

';

காய்கள் மற்றும் பழங்கள்

சில காய்கள் மற்றும் பழங்கள் நம் மன ஆரோக்கியத்தை பாதுகாத்து நினைவாற்றலையும் அதிகரிப்பதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள்.

';

சூப்பர் சாறுகள்

உடல் ஆரோக்கியத்துடன் நினைவாற்றலையும் மேம்படுத்தும் 5 சூப்பர் சாறுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

கேரட் சாறு

கேரட் சாறில் வைட்டமின் ஏ மற்றும் பீடா கரோடின் உள்ளன. இவை நினைவாற்றலை அதிகரிப்பத்துடன் கண்கள் மற்றும் தசைகளையும் வலுப்படுத்துகின்றன.

';

பீட்ரூட் சாறு

பீட்ரூட் சாறு உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு மூளையின் ஆற்றலையும் அதிகரிக்கின்றது.

';

ப்ளூபெர்ரி சாறு

ப்ளூபெர்ரி சாறு செல்கள் மற்றும் தசைகளில் உள்ள பிரச்சனைகளை நீக்கி மூளை செயல்பாட்டை துரிதமாக்க உதவுகின்றது.

';

மாதுளை சாறு

மாதுளை சாறு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இதனால் நினைவாற்றல் மேம்படுகின்றது.

';

ஆரஞ்சு சாறு

நினைவாற்றலை அதிகரிக்க நினைப்பவர்கள் வைட்டமின் சி அதிகம் உள்ள ஆரஞ்சு சாறை தினமும் உட்கொள்ளலாம்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story