சுகர் லெவலை கச்சிதமாய் கட்டுப்படுத்த காலை உணவில் இதை சாப்பிடுங்க

';

காலை உணவுகள்

நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை நாள் முழுதும் கட்டுக்குள் வைத்திருக்கும் சரியான உணவை காலையில் உட்கொள்ள வேண்டும்.

';

நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோயாளிகளுக்கான சில சிறந்த காலை உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

ஓட்ஸ்

அதிக நார்ச்சத்து உள்ள ஓட்சை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.

';

முட்டை

சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க காலை உணவில் முட்டை உட்கொள்ளலாம். இதில் கலோரிகள் குறைவாகவும் புரதச்சத்து அதிகமாகவும் உள்ளது.

';

சியா விதைகள்

சியா விதைகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கின்றன. இதை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் குடிக்கலாம்

';

உலர் பழங்கள்

உலர் பழங்கள் உடலுக்கு புரதச்சத்தை அளிப்பதோடு நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்புடன் வைக்கின்றன. இவை இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிலும் நமக்கு உதவுகின்றன

';

வெந்தயம்

வெந்தயத்தை இரவில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் உட்கொண்டு வந்தால் நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

';

பொறுப்பு துறப்பு

அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story