சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க உதவும் மலிவு விலை சூப்பர் உணவுகள்

Sripriya Sambathkumar
Dec 03,2023
';

சர்க்கரை நோய்

நாம் அன்றாடம் உட்கொள்ளும் சில உணவுகளை உட்கொள்வதன் மூலமே நீரிழிவு நோயை எளிதாக கட்டுப்படுத்தலாம்.

';

வெந்தயம்

வெறும் 10 முதல் 20 ரூபாய் விலையில் கிடைக்கும் வெந்தய விதைகளை இரவு ஊற வைத்து காலையில் அதன் தண்ணீரை குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு விரைவில் குறையும்.

';

முட்டை

காலை உணவில் முட்டையின் வெள்ளைக்கருவை உட்கொள்வது உயர் இரத்த சர்க்கரையை குணப்படுத்தவும் நீரிழிவு நோயைத் தடுக்கவும் உதவும்.

';

பசலைக் கீரை

பசலைக் கீரை குளிர்காலத்தில் கிடைக்கும் மிக மலிவான கீரை வகையாகும். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும்.

';

ஆரஞ்சு

நீரிழிவு நோயாளிகள் குளிர்காலத்தில் மிக மலிவு விலையில் கிடைக்கும் ஆரஞ்சு பழங்களை சாப்பிடலாம். இதில் சர்க்கரை இருந்தாலும், இதில் இருக்கும் பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

';

பட்டாணி

பட்டாணியில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளது. மேலும் 39 கிளைசெமிக் குறியீட்டுடன், இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.

';

கேரட்

கேரட் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ நிரம்பியுள்ள கேரட்டில் கிளைசெமிக் இன்டெக்ஸ் 19 ஆக உள்ளது. இதனால், இது நீரிழிவு அபாயத்தைத் தடுக்கின்றது.

';

வேர்க்கடலை

வேர்க்கடலை 6 கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் மலிவான உணவுகளில் இதுவும் மிக முக்கியமானது.

';

VIEW ALL

Read Next Story