யூரிக் அமில பிரச்சனைக்கு அட்டகாசமான தீர்வு இந்த தண்ணீரில் இருக்கு

';

யூரிக் அமிலம்

உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகும்போது, ​​அது படிக வடிவில் மூட்டுகளில் படியத் தொடங்குகிறது. இதனால் மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் அதிகமாகும்.

';

உணவில் கவனம்

யூரிக் அமில அளவு அதிகம் உள்ளவர்கள் தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

';

எலுமிச்சை நீர்

எலுமிச்சை நீர் அதிக யூரிக் அமிலத்தை குறைக்க உதவும். இதில் உள்ள கூறுகள் கீல்வாதம். மூட்டு வலி ஆகியவற்றுக்கும் நிவாரணமாய் அமையும்.

';

கீல்வாதம்

கீல்வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எலுமிச்சை சாறு பயனுள்ளதாக இருக்கும் என்று பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. யூரிக் அமில அளவைக் குறைக்க இது உதவியாக இருக்கும்.

';

பிரக்டோஸ்

யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் பிரக்டோஸ் அளவு எலுமிச்சையில் மிகவும் குறைவாக உள்ளது. ஆகையால் இது யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும்.

';

வெறும் வயிற்றில்

யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த தினமும் வெறும் வயிற்றில் யூரிக் அமிலத்தை உட்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

';

வெதுவெதுப்பான நீர்

2-3 கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1 அல்லது 2 எலுமிச்சை பழங்களை சாறு பிழிந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். சில வாரங்களுக்கு எலுமிச்சை நீரை இவ்வாறு குடித்து வந்தால், உடலில் உள்ள அதிக யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கலாம்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story