சுகர் லெவலை சுலபமா குரைக்கும் சூப்பர் உணவுகள்

Published by: Sripriya Sambathkumar | Jan 31, 2024

இரத்த சர்க்கரை அளவு

நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்

Published by: Sripriya Sambathkumar | Jan 31, 2024

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.

Published by: Sripriya Sambathkumar | Jan 31, 2024

பயத்தம் பருப்பு

பயத்தம் பருப்பு சிறந்த மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதமாகும். இது உங்களுக்கு ஆற்றலை அளிக்கிறது. இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.

Published by: Sripriya Sambathkumar | Jan 31, 2024

கறிவேப்பிலை

கறிவேப்பிலையை மூலிகை தேநீரில் பயன்படுத்தலாம் அல்லது உங்கள் உணவில் சேர்க்கலாம். இதன் மூலம் சுகர் அளவு எளிதாக குறையும்.

Published by: Sripriya Sambathkumar | Jan 31, 2024

முருங்கை இலை

முருங்கை இலை இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்க உதவும் ஒரு சூப்பர் உணவாகும்.

Published by: Sripriya Sambathkumar | Jan 31, 2024

தேங்காய்

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காலை உணவாக தேங்காய் சாப்பிடுவது நன்மை பயக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Jan 31, 2024

பெர்ரி

பெர்ரி பழங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்தது. இது சுகர் லெவலை கட்டுப்படுத்த உதவும்

Published by: Sripriya Sambathkumar | Jan 31, 2024

மாதுளை

சர்க்கரை நோயாளிகள் இனிப்புக்கான தங்கள் தாகத்தை ஈடுகட்ட மாதுளை சாப்பிடலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jan 31, 2024

VIEW ALL

Read Next Story