பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் கல்வி தகுதி என்ன தெரியுமா?

Sudharsan G
Jan 31,2024
';

ஒன்றிய பட்ஜெட்

ஒன்றிய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நாளை (பிப்.1) தாக்கல் செய்யப்பட உள்ளது

';

நிதி அமைச்சர்

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

';

பிறப்பு

நிர்மலா சீதாராமன் 1959ஆம் ஆண்டு ஆக.18ஆம் தேதி மதுரையில் பிறந்தார்.

';

பள்ளிப் படிப்பு

விழுப்புரம் சேக்ரட் ஹார்ட் கான்வென்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி தொடக்க கல்வியை பயின்றார். திருச்சி, சென்னையில் மீதம் உள்ள பள்ளி படிப்பை பயின்றார்.

';

கல்லூரி

திருச்சி சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் இவர் இளம்நிலை பொருளாதாரம் பயின்றார்.

';

மேற்படிப்பு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இவர் எம்பில் பட்டத்தை பெற்றார்.

';

பிஹெச்டி

இவர் இன்டோ-ஐரோப்பா வர்த்தகம் குறித்து முனைவர் பட்டம் பெற முயற்சித்தார். இருப்பினும், அதை அவர் நிறைவு செய்யவில்லை. அதன்பின், கணவருடன் லண்டன் சென்றுவிட்டார்.

';

VIEW ALL

Read Next Story