சுகர் நோயாளிகளுக்கான சூப்பர் உணவுகள்: குறைந்த GI, அதிக நன்மைகள்

';

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை இவர்களுக்கு மிக அவசியம்.

';

க்ளைசெமிக் குறியீடு

உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேடுகளை பொறுத்து அவற்றின் க்ளைசெமிக் குறியீடு (Glycemic Index) கணக்கிடப்படுகின்றது. இதற்கு 0-100 வரை மதிப்பீடு அளிக்கப்படுகின்றது.

';

நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோயாளிகள் குறைந்த க்ளைசெமிக் குறியீடு உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். அவற்றில் சில உணவுகளை பற்றி இங்கே காணலாம்.

';

ஆப்பிள்

ஆப்பிளின் க்ளைசெமிக் குறியீடு 36. ஆப்பிளில் உள்ள பெக்டின், நார்ச்சத்து ஆகியவை செரிமானத்தை மெதுவாக்குகின்றன. இதனால் இரத்த சர்க்க்கரை அளவில் திடீர் ஏற்றம் ஏற்படாது.

';

கொய்யாப்பழம்

கொய்யாப்பழத்தின் ஜிஐ (GI) 12 ஆகும். இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகமாக உள்ளன. இது இரத்த சர்க்கரை அளவை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

';

கொண்டைக்கடலை

இதன் கிளைசெமிக் குறியீடு 28 ஆகும். இதில் அதிக அளவில் புரதச்சத்து, நார்ச்சத்து, பொடாசியம், கேல்சியம், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. இதை நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி சாப்பிடலாம்.

';

கேரட்

கேரடின் மற்றும் வைட்டமின் ஏ அதிகமாக உள்ள கேரட் சுகர் நோயாளிகளுக்கு மிக நல்லது. இதன் ஜிஐ 39 ஆகும். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது,

';

பாலக் கீரை

பாலக் கீரையின் க்ளைசெமிக் குறியீடு 15. பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இந்த கீரை நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி தேவையான போஷாக்கையும் அளிக்கின்றது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story