சுகர் லெவலை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட... சூப்பர் பழங்கள்

Vidya Gopalakrishnan
Dec 23,2024
';

பழங்கள்

இரத்த சர்க்கரை அளவு எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்க, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் சிறந்த பழங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

';

நாவல் பழம்

நாவல் பழம் மட்டுமல்ல அதன் இலை விதைகள் அனைத்துமே சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த ஆயுர்வேதத்தில், பயன்படுத்தப்படுகின்றன.

';

ஆப்பிள்

நார்ச்சத்து அதிகம் உள்ள ஆப்பிள், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சிறந்த பழம்.

';

கொய்யாப்பழம்

கொய்யாப்பழம் மட்டுமின்றி, அதன் இலைகள் கூட சர்க்கரை நோய்க்கு அருமருந்தாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது.

';

ஆரஞ்சு பழம்

வைட்டமின் சி அதிகம் உள்ள ஆரஞ்சு பழம், குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட சிறந்த பழம்.

';

மாதுளை

மாதுளையில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் சிறந்த பழமாகும்.

';

ஸ்ட்ராபெர்ரி

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள ஸ்ட்ராபெர்ரி இரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்த உதவுகிறது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story