இந்த யோகாசனம் உடலில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி சருமத்தை ஆரோக்கியமாக்குகிறது.
இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சரும செல்களை ஆரோக்கியமாக வளர்க்க உதவுகிறது, மேலும் சருமத்தைப் பளபளப்பை ஊக்குவிக்க உதவுகிறது.
ரத்த ஓட்டத்தைச் சீராக்கி சருமத்தைப் பளபளப்பாக்க உதவுகிறது.
முகத்தின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் முகத்தில் வயதான தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கிறது.
தசைகளை வலுப்படுத்தி சருமத்தை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.
தசைகளை வலுப்படுத்துகிறது மேலும் கவனத்தை மேம்படுத்துகிறது. இது சருமத்திற்குப் புத்துணர்வு அளிக்கும் சிறந்த யோகாசனம் ஆகும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)