உடல் எடையை குறைக்க சில உணவுகள் அதிகம் உதவுகிறது. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்கலாம்.
இனிப்பு உருளைக்கிழங்கில் நார்ச்சத்து அதிகமா உள்ளன. இவை பசியை குறைகிறது.
கேரட்டில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இவை உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது.
கீரை, கோஸ் போன்ற காய்கறிகளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளன. இவை செரிமானத்தை அதிகப்படுத்துகின்றன.
பீட்ரூட்டில் குறைந்த அளவு கலோரி உள்ளது. இவை உடல் எடையை குறைக்க உதவுகிறது.
பாதாம், சியா விதைகள், ஆளிவிதைகள், பூசணி விதைகள் போன்றவை பசியை கட்டுப்படுத்தி, நீடித்த ஆற்றலை தருகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.