யூரிக் அமிலத்தை குறைக்க, மூட்டு வலியை முடக்க இந்த பழங்கள் கண்டிப்பாக உதவும்

Sripriya Sambathkumar
Dec 24,2024
';

யூரிக் அமிலம்

உடலில் யூரிக் அமிலம் அதிகமானால் மூட்டு வலி, கீல்வாதம், சிறுநீரக கற்கள் ஆகிய பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

';

பழங்கள்

யூரிக் அமிலம் அதிகமாக உள்ளவர்கள் இந்த பழங்களை உட்கொண்டால் யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைப்பதுடன் மூட்டு வலிக்கும் நிவாரணம் கிடைக்கும்.

';

கிவி

கிவி பழத்தில் வைட்டமின்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகமாக உள்ளன. இவை யூரிக் அமில கட்டுப்பாட்டில் பெரிதும் உதவுகின்றன.

';

செர்ரி

செர்ரி: செர்ரி பழங்களில் வைட்டமின் பி,. ஏ மற்றும் இன்னும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை தினமும் உட்கொள்வது யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்கும்.

';

வாழைப்பழம்

வாழைப்பழம்: ஆரோக்கிய நன்மைகளின் பொக்கிஷமாக உள்ள வாழைப்பழம், யூரிக் அமில அளவுகளை குறைப்பதோடு மூட்டு வலிக்கும் நிவாரணம் அளிக்கின்றது.

';

ஆப்பிள்

ஆப்பிள்: தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால், இரத்தத்தில் உள்ள யூரிக் அமில அளவை குறைக்க உதவும்,

';

நாவல் பழம்

நாவல் பழம்: நாவல் பழத்தில் ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிக அளவில் உள்ளன. இதை தினமும் உட்கொள்வதால் யூரிக் அமிலம் எளிதாக உடலை விட்டு வெளியேறும்,. மூட்டு வலிக்கும் நிவாரணம் கிடைக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story