ஒல்லி பெல்லி பெற ஈஸியான 7 உடற்பயிற்சி

Keerthana Devi
Dec 24,2024
';

ஓடுதல்

தொப்பை கொழுப்பை இழக்க சிறந்த பயிற்சி இதுவே. மேலும் இது கொழுப்பைக் குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.

';

சைக்கிள் ஓட்டுதல்

வயிற்று கொழுப்பைக் குறைக்க ஒரு சிறந்த வழியாகும்.

';

படிக்கட்டு ஏறுதல்

கொழுப்பைக் கரைக்கச் சிறந்து எளிமையான பயிற்சியாகும்.

';

நடனம் ஆடுதல்

எந்த தேவையும் இல்லாமல் உடற்பயிற்சி செய்யும் சிறந்த பயிற்சி . தொப்பையைக் கரைக்கும் எளிமையான பயிற்சி.

';

நடைப்பயிற்சி

வயிற்றில் உள்ள கொழுப்பின் இழப்பை ஊக்குவிக்கிறது.

';

கயிறு தாண்டுதல்

தொப்பை கொழுப்பை எரித்து வயிற்றைப் பலப்படுத்துகிறது.

';

நீச்சல்

தொப்பை கொழுப்பு குறைக்க கார்டியோ நீச்சல் மிகவும் பயனுள்ள வழி.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story