ரிஷபத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை, இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பம்

Vijaya Lakshmi
May 08,2024
';

ரிஷப ராசியில் குரு பெயர்ச்சி

கடந்த மே 1 ஆம் தேதி குரு கிரகம் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளது.

';

சூரியன் மற்றும் சுக்கிரனின் பெயர்ச்சி

மே 14 ஆம் தேதி கிரகங்களின் அரசனான சூரியனும், மே 19 ஆம் தேதி சுக்கிரனும் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார்கள்.

';

திரிகிரஹி யோகா

இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கை ரிஷபத்தில் திரிகிரஹி யோகத்தை உருவாக்கும், இது மூன்று ராசிக்காரர்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.

';

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் சாதகமாக அமையும். பொருளாதார நிலை மேம்படும். நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும்.

';

விருச்சிகம்

விருச்சிக ராசி வியாபாரிகளுக்கு நேரம் சாதகமாக இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

';

மகரம்

திரிகிரஹி யோகம் சில நல்ல செய்திகளைக் கொண்டு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வெளியூர் பயணம் செல்லலாம்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story