யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

யூரிக் அமிலம்

உடலில் யூரிக் அமில அளவை குறைக்க உதவும் சில ஆற்றல் மிக்க உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

தண்னீர்

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது யூரிக் அமிலத்தை நீர்க்கச்செய்து அதை வேகமாக உடலை விட்டு வெளியேற்றும்.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

பியூரின்

பியூரின் அதிகம் உள்ள உணவுகளை தவிர்த்து பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் கொண்ட சமச்சீர் உணவை உட்கொள்வது நல்லது.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

செர்ரி

செர்ரி பழங்கள் யூரிக் அமில அளவை குறைக்கவும், உடலில் வீக்கத்தை குறைக்கவும் உதவுகின்றன,

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

ஆப்பிள் சைடர் வினிகர்

யூரிக் அமில அளவை குறைக்க தினமும் ஒரு கிளாஸ் நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து குடிக்கலாம்.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

வைட்டமின் சி

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்கள் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்துவதுடன் கீல்வாத பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகின்றன.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

காபி

காபி குடிப்பது யூரிக் அமில அளவை குறைக்க உதவும், ஆனால் இதை அளவோடு பருக வேண்டும்.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

VIEW ALL

Read Next Story