மாம்பழம் சாப்பிடும் போதோ அல்லது அதற்குப் பின்னரோ சில உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
மாம்பழம் சாப்பிட்ட பிறகு குளிர் பானங்களை குடிப்பது உங்கள் செரிமானத்தை சீர்குலைக்கும்.
மாம்பழம் சாப்பிட்ட உடனே மோர் அல்லது தயிர் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
மாம்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.
மாம்பழம் சாப்பிட்ட பின் அதிக மசாலா அல்லது அதிக காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்
மாம்பழம் சாப்பிட்ட பிறகு எலுமிச்சம் பழம் அல்லது ஜூஸ் அருந்தினால் செரிமான பிரச்சனை ஏற்படக் கூடும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.