யூரிக் அமிலத்தை கச்சிதமாய் கட்டுப்படுத்தும் மேஜிக் பானங்கள்

';

எலுமிச்சை நீர்

யூரிக் அமில பிரச்சனை, கீல்வாதம் ஆகியவற்றை குணப்படுத்த எலுமிச்சை நீர் நல்ல வகையில் பயனளிக்கும் என ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

';

வெள்ளரி ஜூஸ்

நம் உடலில் உள்ள இரசாயன பொருட்களை வெளியேற்றி யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.

';

கிரீன் டீ

யூரில் அமில அளவை கட்டுப்படுத்துவது முதல் இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

';

ஆப்பிள் சைடர் வினிகர்

தினமும் காலையில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொள்வது யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தி, உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.

';

ஓம நீர்

யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தவும் கீல்வாத பிரச்சனைகளை சரி செய்யவும் ஓம் நீர் மிக நல்லது.

';

செர்ரி ஜூஸ்

தினசரி உணவில் செர்ரி ஜூசை உட்கொள்வது நம் உடலில் யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.

';

தர்பூசணி ஜூஸ்

சிறுநீரகத்தில் சேர்ந்துள்ள நச்சுகளை நீக்கி இது யூரிக் அமிலத்தையும் கட்டுக்குள் வைக்கிறது.

';

இஞ்சி டீ

அழற்சி எதிர்ப்பு தன்மைகளை கொண்டுள்ள இஞ்சி டீ யூரிக் அமிலத்தை கட்டுக்குள் கொண்டு வர பெரிய அளவில் உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story