இரும்புச்சத்து குறைபாடா? இந்த உணவுகள் மூலம் சரி செய்யலாம்

Published by: Sripriya Sambathkumar | Aug 28, 2023

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள் உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை அளிப்பதோடு சமச்சீர் உணவில் மிகப்பெரிய பங்களிக்கின்றது.

Published by: Sripriya Sambathkumar | Aug 28, 2023

மாதுளம்பழம்

சுவையாக இருப்பதோடு மாதுளம்பழத்தில் இரும்புச்சத்தும் வைட்டமின் சி -யும் உள்ளன.

Published by: Sripriya Sambathkumar | Aug 28, 2023

பாதாம்

பாதாமில் இரும்புச்சத்து இருப்பதோடு, இதன் மூலம் நமக்கு நார்ச்சத்து, நல்ல கொழுப்பு மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகளும் கிடைக்கின்றன.

Published by: Sripriya Sambathkumar | Aug 28, 2023

பீட்ரூட்

ஹீமோக்ளோபின் அளவை அதிகரிக்கும் பீர்டூட் உடலின் ஒட்டுமொத்த ரத்த ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக உள்ளது.

Published by: Sripriya Sambathkumar | Aug 28, 2023

முழு தானியங்கள்

முழு தானியங்கள் ஜீரண சக்தியை அதிகரித்து இதய நோய் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்கிறது

Published by: Sripriya Sambathkumar | Aug 28, 2023

எள்

இரும்புச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த எள் பல வித உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றது.

Published by: Sripriya Sambathkumar | Aug 28, 2023

பேரீச்சம்பழம்

இனிப்பான சுவையுடன் கூடிய பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.

Published by: Sripriya Sambathkumar | Aug 28, 2023

VIEW ALL

Read Next Story