சுகர் லெவலை சுலபமாய் குறைக்கும் மேஜிக் மசாலாக்கள்

Published by: Sripriya Sambathkumar | Jan 02, 2024

நீரிழிவு நோய்

சமீப காலங்களில் உலக மக்களை அதிக அளவில் பாதித்துள்ள நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகும்.

Published by: Sripriya Sambathkumar | Jan 02, 2024

சர்க்கரை அளவு

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் சில வீட்டு உபயோக மசாலாக்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jan 02, 2024

பிரிஞ்சி இலை

பிரிஞ்சி இலையை உட்கொள்வதால், உடலில் இன்சுலின் சுரக்கும் தன்மை சீராகி, குளூகோஸ் மெடபாலிசம் கட்டுக்குள் இருக்கிறது. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Jan 02, 2024

கிராம்பு

கிராம்பில் உள்ள நைஜேரிசின் என்ற கூறு, செல்களை வலுவாக்கவும் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகாமல் இருப்பதை உறுதி செய்யவும் உதவுகிறது.

Published by: Sripriya Sambathkumar | Jan 02, 2024

சுக்கு

சுக்கு இன்சுலின் அளவை சீராக்கவும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. இதில் உள்ள இரும்புச்சத்து, கேல்சியம், மெக்னீஷியம், நார்ச்சத்து ஆகியவை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Jan 02, 2024

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை சர்க்கரைக்கான ஏக்கம் மற்றும் அடிக்கடி பசி எடுப்பதை தடுக்கிறது. இதில் உள்ள கூறுகள் இரத்த சர்க்கரை அளவை குறைக்கின்றன.

Published by: Sripriya Sambathkumar | Jan 02, 2024

வெந்தயம்

வெந்தயத்தில் உள்ள கூறுகள் இன்சுலின் உணர்திறனை சீராக்குகின்றன. இதில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை குறைக்கின்றது.

Published by: Sripriya Sambathkumar | Jan 02, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Jan 02, 2024

VIEW ALL

Read Next Story