கறிவேப்பிலையில் இருக்கு கன்னாபின்னானு நன்மைகள்: புரிஞ்சவன் புத்திசாலி

';

கறிவேப்பிலை

கறிவேப்பிலையால் கிடைக்கும் பல வித நன்மைகளை பற்றி இங்கே காணலாம்

';

கொலஸ்ட்ரால்

கறிவேப்பிலையில் உள்ள கார்பசோல் ஆல்கலாய்டுகள் கொழுப்பை எரித்து உடல் பருமனை தடுக்கும் பண்புகளை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

';

கண் பார்வை

வைட்டமின் ஏ அதிகமாக உள்ள கறிவேப்பிலையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது கண் பார்வை மேம்பட உதவும்.

';

சர்க்கரை அளவு

கறிவேப்பிலையை முறையாக உட்கொள்வதால், இரத்த சர்க்கரை அளவு குறைகப்பட்டு நீரிழிவு நோய் (Diabetes) கட்டுக்குள் இருக்கும்.

';

காய்ச்சல்

மாறிவரும் பருவ நிலை காரணமாக ஏற்படும் வைரஸ் காய்ச்சலைத் தடுப்பதிலும் கறிவேப்பிலை நன்மை பயக்கும்.காய்ச்சல்

';

வயிற்று பிரச்சனைகள்

கறிவேப்பிலையை கொதிக்க வைத்து அதன் நீரை குடித்து வந்தால் வயிற்று பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன.

';

எடை இழப்பு

கறிவேப்பிலையில் இருக்கும் பல வித மருத்துவ குணங்கள் பிடிவாதமான தொப்பையைக் குறைக்க (Belly Fat) மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

';

VIEW ALL

Read Next Story