சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... இன்சுலினை தூண்டும் சூப்பர் இலைகள்

Vidya Gopalakrishnan
Dec 27,2024
';

நீரிழிவு

நீரிழிவு நோயாளிகள் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கவில்லை என்றால், கண், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

';

நித்திய கல்யாணி

கணையத்தில் இன்சுலினை சுரக்க செய்யும் ஆற்றல் கொண்ட நித்திய கல்யாணி, நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்து.

';

நாவல்பழ இலை

நாவல் பழம் மட்டும்மல்ல நாவல் பழ இலைகளும் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும்.

';

கறிவேப்பிலை

கறிவேப்பிலை இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சிறந்த உணவுகளில் ஒன்று.

';

முருங்கை இலை

ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் கொண்ட முருங்கை இலை,இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

';

துளசி

ஆயுர்வேதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துளசி, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் அருமருந்து.

';

வெந்தயக் கீரை

வெந்தய கீரை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் அருமருந்து.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story