கெட்ட கொழுப்பை ஈசியா குறைக்க உதவும் பக்காவான பச்சை இலைகள்

Published by: Sripriya Sambathkumar | Aug 16, 2024

கொலஸ்ட்ரால்

கெட்ட கொலஸ்ட்ரால் காரணமாக உடலில் இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற தீவிர நோய்கள் ஏற்படுகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Aug 16, 2024

இலைகள்

கெட்ட கொலஸ்ட்ராலை இயற்கையான வழியில் குறைக்க உதவும் சில இலைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Aug 16, 2024

நாவல் இலைகள்

நாவல் பழ மரத்தின் இலைகளில் ஆண்டிஆக்ஸிடெண்ட் மற்றும் ஏந்தொசயனின் பண்புகள் ஏராளமாக உள்ளன. இவற்றை உட்கொள்வதால் நரம்புகளில் படிந்திருக்கும் கொழுப்பு வெளியேறும்.

Published by: Sripriya Sambathkumar | Aug 16, 2024

கொத்தமல்லி

கொத்தமல்லியில் உள்ள பண்புகள் கெட்ட கொழுப்பை நீக்கும் வல்லமை கொண்டவை. இதை தினமும் உணவில் சேர்ப்பது நல்லது.

Published by: Sripriya Sambathkumar | Aug 16, 2024

வேப்பிலை

வேப்பிலை கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். இது மட்டுமின்றி இது இரத்த சர்க்கரை அளவையும் குறைப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கும் இது நல்லது.

Published by: Sripriya Sambathkumar | Aug 16, 2024

கறிவேப்பிலை

கறிவேப்பிலையில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. தினமும் காலையில் 7-8 இலைகளை மென்று சாப்பிடலாம்.

Published by: Sripriya Sambathkumar | Aug 16, 2024

துளசி

துளசி இலைகளில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Aug 16, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Aug 16, 2024

VIEW ALL

Read Next Story