அடிக்கடி தலைவலி ஏற்படுகிறதா... காரணங்களும் தீர்வுகளும்!

';

தலைவலி

அடிக்கடி தலைவலி ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பதை அறிந்து கொண்டால், அதற்கு எளிதில் தீர்வு காணலாம்.

';


தலைவலி வந்த உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால், அதிக அளவில் வலி நிவாரணி எடுத்துக் கொள்வது, உடலுக்கு கேடானது.

';

ரத்த அழுத்தம்

அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், முதலில் ரத்த அழுத்தத்தைச் சோதிக்க வேண்டும்.

';

இரத்த சோகை

ஹூமோகுளோபின் குறைவாக இருந்தால், காலையில் எழுந்தவுடன் தலையில் வலியை உணரலாம்.

';

சர்க்கரை அளவு

உங்கள் உடலில் சர்க்கரை அசாதாரணமாக இருந்தால், காலை தலைவலி ஏற்படலாம்.

';

தூக்கமின்மை

தூக்கமின்மை காரணமாக காலையில் தலைவலியை உணரலாம்.

';

புதினா எண்ணெய்

புதினா எண்ணெய்யை, நெற்றி மற்றும் தலையில் நன்றாக தேய்த்து கொண்டால் தலைவலிக்கு சிறந்த வலி நிவாரணியாக இருக்கும்.

';

சுக்கு

சுக்கு பொடியை நீர் விட்டு குழைத்து தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகிவிடும்.

';

VIEW ALL

Read Next Story