உடல் எடை குறைய மெட்டபாலிசம் சிறப்பாக இருப்பது மிக முக்கியம்.
சோம்பு நீர் மெட்டபாலிசத்தை அதிகரித்து செரிமானத்தை படுத்துவதோடு, வாயை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது.
மருத்துவ குணங்கள் கொண்ட இஞ்சி நீர் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதோடு உடல் வீக்கத்தையும் குறைக்கிறது.
எலுமிச்சை நீர் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் அதே நேரத்தில், உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றுகிறது.
ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த கிரீன் டீ மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்பை எரிக்க வல்லது.
ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு சிறந்த எடை இழப்பு பானம். இன்சுலின் உணர்த்தினரை மேம்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.
உடலுக்கு நீர்ச்சத்தை அள்ளி வழங்கும் வெள்ளரி நீர், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். மேலும் குறைந்த அளவு கலோரிகளை கொண்டுள்ளது.
குறைந்த கலோரிகள் கொண்ட ஆலுவேரா ஜூஸ் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதோடு செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.