Sleeping Position

இதய நோயாளிகள் எப்படி படுக்கக்கூடாது? குறட்டை விடாமல் தூங்க இப்படி படுங்க...

Malathi Tamilselvan
May 13,2024
';

தூங்கும் நிலை

நமது ஆரோக்கியத்திற்கும், தூங்கும் நிலைக்கும் ஒரு தொடர்பு உள்ளது. எப்படி தூங்குவது நல்லது என்பதை அறிந்து அதனை பின்பற்றினால், ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்

';

தூங்கும் தோரணை

நமது ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் தூங்கும் தோரணை தான் குறட்டை வருவதற்கும் காரணம் என்பது தெரியுமா?

';

இடது பக்கம்

கர்ப்பிணிகள் மற்றும் நெஞ்செரிச்சல், இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் அல்லது குடல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இடப்புறமாக ஒருக்களித்து படுப்பது நல்லது

';

வலது பக்கம்

இதய நோயாளிகள் இதயத்தின் மீது விழும் அழுத்தத்தைக் குறைக்க வலது பக்கமாக ஒருக்களித்து உறங்க வேண்டும்.

';

மல்லாந்து படுப்பது

தூக்கத்தில் மூச்சுத்திணறலை ஏற்படுத்தும், ஏனென்றால் சுவாசம் தடைபடுவதற்கான வாய்ப்புகள் மல்லாந்து படுக்கும்போது அதிகமாகிறது. இந்த நோய் நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

';

குப்புறப்படுப்பது

உறக்கும்போது, உடலின் முன்புறத்தை கீழே வைத்து, குப்புறப்படுக்கும்போது தலையணையை வைத்துக் கொள்ளக்கூடாது

';

காலுக்கு தலையணை

மல்லாக்க படுத்து தூங்குபவர்கள் முழங்காலுக்கு கீழே தலையணையை வைக்க வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story