அடம்பிடிக்கும் கொலஸ்ட்ராலை அசால்டாய் குறைக்கும் சுவையான சூப்பர் ஸ்னாக்ஸ்

';

கொலஸ்ட்ரால்

ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளுக்கு இதயம் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம். கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்காமல் வைத்திருந்தால், இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

';

ஸ்னாக்ஸ்

கொலஸ்ட்ராலை அதிகரிக்காத, சுவையில் மிகவும் சிறப்பான சில ஆரோக்கியமான ஸ்னாக்ஸ், அதாவது நொறுக்குத் தீனிகளை பற்றி இங்கே காணலாம்.

';

வறுத்த கொண்டைக்கடலை

வறுத்த கொண்டைக்கடலையில் ஏராளமான நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளது, இது நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

';

பயத்தம்பருப்பு அடை

பயத்தம்பருப்பு அடையில் அதிக நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளது. கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் பல ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன.

';

முளைகளின் சாட்

முளைத்த பயறுகள் கொண்டு செய்யப்படும் சாட்டை ஸ்னாக்ஸாக சாப்பிடுவது கொலஸ்ட்ரால் பிரச்சனையை குணப்படுத்த உதவும்.

';

வறுத்த மக்கானா

மக்கானாவில் ஏராளமான நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மசாலா சேர்த்து இதை வறுத்து சாப்பிடலாம்.

';

காய்கறி சாலட்

நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளின் சாலட்டை ஸ்னாக்ஸாக உட்கொள்வது உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவும்

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story