உடல் பருமனை உடனே குறைக்கும் மாஸ் மசாலாக்கள்: ட்ரை பண்ணி பாருங்க

';

உடல் எடையை குறைக்க

தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் சில இயற்கையான எளிய உணவு வகைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

இஞ்சி

இஞ்சி கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகின்றது.

';

சோம்பு

சோம்பு செரிமான அமைப்பை சீராக்கி உடலில் உள்ள நச்சுகளை நீக்குகின்றது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி எடையை குறைக்க உதவுகின்றது.

';

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவை குறைப்பதோடு கலோரிகளையும் வேகமாக எரிக்க உதவுகின்றது. இதில் உள்ள பல வித ஆரோக்கிய நன்மைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

';

சீரகம்

சீரகம் பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள ஒரு மசாலா ஆகும். இது செரிமான அமைப்பை பாதுகப்பாக வைக்கிறது. தினமும் காலையில் சீரக நீர் குடித்தால் தொப்பை கொழுப்பை (Belly Fat) எளிதாக குறைக்கலாம்.

';

மஞ்சள்

மஞ்சளில் குர்குமின் என்ற கலவை உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கொழுப்பை எரிக்க உதவுகிறது.

';

கருப்பு மிளகு

கருப்பு மிளகு செரிமானத்தை மேம்படுத்தி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்ற உதவுகின்றது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story