யூரிக் அமிலம் உடனே குறைய, மூட்டு வலி முடங்க... இந்த காய்களை சாப்பிட்டால் போதும்

';

யூரிக் அமிலம்

உடலில் பியூரின்கள் உடையும் போது யூரிக் அமிலம் உருவாகிறது. ஆனால் யூரிக் அமிலம் உடலில் அதிகமானால் அது பல வித பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

';

யூரிக் அமிலம்

யூரிக் அமிலம் அதிகமானால் மூட்டு வலி, கீல்வாதம் உட்பட பல பிரச்சனைகள் ஏற்படும். யூரிக் அமில அளவை இயற்கையான முறையில் குறைக்க உதவும் சில காய்களை பற்றி இங்கே காணலாம்.

';

காளான்

காளான் உடலில் அதிகரிக்கும் யூரிக் அமில அளவை குறைக்க உதவுகின்றது. இதில் உள்ள பீட்டா-குளுக்கன்ஸ் மூட்டு அழற்சி வலியைக் குறைக்க உதவுகிறது

';

பூசணிக்காய்

பூசணியில் பியூரின் அளவு குறைவாக உள்ளது. இதில் நார்ச்சத்தும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் அதிகமாக உள்ளன. இது யூரிக் அமில நோயாளிகளுக்கு பயனளிக்கிறது.

';

வெள்ளரிக்காய்

வெள்ளரியில் உள்ள நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் உடலில் இருந்து யூரிக் அமிலத்தை அகற்றி மூட்டு வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளில் இருந்து, நிவாரணம் அளிக்கின்றது.

';

முட்டைக்கோஸ்

உடலில் யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்துவதில் இது பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் கீல்வாதம் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

';

தக்காளி

தக்காளி யூரிக் அமில அளவையும் மூட்டு வலியையும் குறைக்க உதவும். இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story