அதிரடியாய் எகிறும் சுகர் லெவலை அசால்டாய் குறைக்கும் சைவ உணவுகள்

Published by: Sripriya Sambathkumar | Apr 24, 2024

நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோயாளிகள், குறிப்பாக இரத்த சர்க்கரை அளவு மிக அதிகமாக (400-க்கு மேல்) இருப்பவர்கள், சுகர் லெவலை விரைவாக குறைக்க சாப்பிட வேண்டிய சைவ உணவுகள் பற்றி இங்கே காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Apr 24, 2024

கொய்யாப்பழம்

கொய்யாவில் உள்ள கூறுகள் இரத்த சர்க்கரை அளவை உடனடியாக குறைக்க உதவுகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Apr 24, 2024

கீரை வகைகள்

இரும்புச்சத்து, நார்ச்சத்து, பொடாசியம் ஆகியவை அதிகமாக உள்ள கீரை வகைகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 24, 2024

கொண்டைக்கடலை

இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்கள் கொண்டைக்கடலையை உட்கொள்ளலாம். இது சுகர் லெவலை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

Published by: Sripriya Sambathkumar | Apr 24, 2024

இலவங்கப்பட்டை

நீரிழிவு நோயாளிகளுக்கு இலவங்கப்பட்டை அதிக பயன்பாடு கொண்ட மசாலாவாக பார்க்கப்படுகின்றது. காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை நீர் குடித்தால் உடனடியான சுகர் லெவல் குறையும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 24, 2024

முளை கட்டிய பயறு

முளை கட்டிய பயறு: இவை செரிமானத்தை சீராக்கி, இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 24, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Apr 24, 2024

VIEW ALL

Read Next Story