யூரிக் அமில அளவை குறைக்க வைட்டமின் பி12 மிகவும் உதவியாக இருக்கும். யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவும் வைட்டமின் பி12 நிறைந்த பழங்கள் பற்றி இங்கே காணலாம்.
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் பி12 அதிகமாக உள்ளது. இதை உட்கொள்வதால் யூரிக் அமில அளவு கட்டுக்குள் இருக்கும்.
வைட்டமின் பி12 உள்ள வாழைப்பழம் யூரிக் அமில அளவை குறைப்பதுடன் மூட்டு வலிக்கும் நிவாரணம் அளிக்கின்றது.
ஆப்பிள் பழத்தை உட்கொள்வதால் யூரிக் அமில அளவு கட்டுக்குள் இருப்பதோடு இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன.
வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவை அதிகம் உள்ள கிவி பழத்தை உட்கொள்வதன் மூலம் யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து, ஆகியவை நிறைந்துள்ள ஸ்ட்ராபெர்ரி யூரிக் அமில நோயாளிகளுக்கு ஏற்ற பழமாகும்.
தர்பூசணிப்பழம் உட்கொள்வதன் மூலம் யூரிக் அமில அளவு குறைவதோடு மூட்டு வலிக்கும் நிவாரணம் கிடைக்கிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.