இரத்தத்தில் சேரும் அழுக்குகள் உடலில் இரத்த ஓட்டத்தை பாதித்து நரம்புகளை வலுவிழக்கச் செய்யும்.
வெல்லம் ஹீமோகுளோபினை அதிகரிக்கவும், இரத்தத்தை சுத்தம் செய்யவும் உதவும் சிறந்த காய்கறி. இது இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.
பீட்ரூட்டில் உள்ள பீட்டாசயனின்கள், ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள் இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.
கொத்தமல்லியில் உள்ள குளோரோபில் இரத்தத்திலிருக்கும் கழிவுகளை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.
எலுமிச்சை ரத்தத்தை மட்டுமின்றி சிறுநீரகத்தில் சேர்ந்து இருக்கும் அழுக்குகளையும் வெளியேற்றும்.
மஞ்சளில் உள்ள குர்க்குமின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இரத்தத்தை இயற்கையாக சுத்தம் செய்கிறது.
பூண்டில் உள்ள அலிசின் என்னும் கலவை இரத்தத்தை இயற்கையாக சுத்திகரிக்க உதவும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.