நரம்பு மண்டலம் முதல் கூந்தல் வளர்ச்சி வரை... பயோட்டின் நிறைந்த சில சூப்பர் உணவுகள்

Vidya Gopalakrishnan
Dec 25,2024
';

விட்டமின் பி7

பயோட்டின் என்னும் விட்டமின் பி7 சத்து, உணவை ஆற்றலாக மாற்றும் திறனை கொண்டது.

';

பயோட்டின்

மூளை ஆரோக்கியம் முதல், நரம்பு மண்டலம், கல்லீரல், கூந்தல் வளர்ச்சி ஆகியவற்றிற்கு பயோட்டின் சத்து மிக அவசியம்.

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் பயோடின் சத்துடன், வைட்டமின் கே சத்தும் நிறைந்துள்ளது.

';

கீரை

கீரையில் இரும்பு சத்து மட்டுமல்லாது, பயோட்டின் மற்றும் இதர வைட்டமின்களும் நிறைந்துள்ளன.

';

முட்டை

புரதச்சத்து நிறைந்த முட்டையில் பயோடின் மட்டுமல்லாது துத்தநாகம் இனியம் ஆகியவையும் நிறைந்துள்ளன.

';

வாழைப்பழம்

ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் சிறந்த பழமான வாழைப்பழத்தில் பயோட்டின் சத்துடன் பொட்டாசியமும் நிறைந்துள்ளது.

';

பால்

எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியம் சத்து நிறைந்த பாலில், பயோட்டின் என்னும் வைட்டமின் பி7 சத்தும் நிறைந்துள்ளது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story