கடுமையாக வேட்டையாடும் 7 கொடிய விலங்குகள்!

Keerthana Devi
Dec 25,2024
';

ஆந்தை

ஆந்தை இருட்டில் பறக்கும் அமைதியான கொலையாளி என்று அழைக்கப்படும்.

';

பனிச்சிறுத்தைகள்

மலைகளின் பேய் என்று அழைக்கப்படும் பனிச்சிறுத்தைகள்.

';

புலி

பூனை இனத்தை சேர்ந்த புலி கொடூரமாக தாக்கப்படும் விலங்காக கருதப்படுகிறது.

';

முதலை

முதலை பொறுமையாக இருந்து குறி வைத்துத் தாக்கும் விலங்கு.

';

பெரிய வெள்ளை சுறா

பெரிய வெள்ளை சுறா என்று அழைக்கப்படும் நீர் உயிரினத்தைச் சேர்ந்த இவை அமைதியாக வேட்டையாடும் விலங்காகத் திகழ்கிறது.

';

துருவக் கரடி

துருவக் கரடி பணி சூழ்ந்த மலைக் காடுகளில் வாழ்ந்து வரும் இந்த விலங்கு அமைதியாகக் கொள்ளும் என்று கூறப்படுகிறது.

';

மலைப்பாம்பு

மலைப்பாம்பு என்று சொல்லப்படும் கொடூர பாம்பு அமைதியாகக் கொள்ளும் விலங்கு.

';

VIEW ALL

Read Next Story