இந்த யோகாசனம் முகத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி சுருக்கம் ஏற்படுவதைத் தடுத்து முகத்தில் பிரகாசத்தை ஊக்குவிக்கிறது.
இந்த யோகாசனம் முகத்தில் ஆக்ஸிஜனேற்றத்தை ஊக்குவித்து இளமை தோற்றத்திற்குச் சிறப்புப் பங்கை அளிக்கிறது.
மன அழுத்தத்தை நீக்கி மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. வயதான தோற்றம் ஏற்படுவதைக் குறைக்க உதவுகிறது.
இந்த போஸ் புத்திக்கூர்மையை மேம்படுத்தி மன ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. இதனால் முகம் பளபளப்பாக இருப்பதைக் காணலாம்.
இந்த யோகாசனம் முகத்தில் இருக்கும் நச்சுத்தன்மையை ஊக்குவித்துச் சிறந்த ஆற்றல் அளிக்கிறது.
இந்த யோகாசனம் குடல் செரிமானத்திற்கு உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் இளமை சருமத்தைப் பராமரிக்க உதவுகிறது.
இந்த ஆசனம் மனதை அமைதிப்படுத்தி முகத்தில் புத்துணர்ச்சியை ஊக்குவிக்கிறது.
முதுகு நெகிழ்வுத்தன்மை கொடுக்கிறது. மேலும் இது மன அழுத்தத்திலிருந்து விடுவித்து இளமையைத் தக்க வைக்கிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.