குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும் 7 யோகாசனங்கள்!

Keerthana Devi
Dec 24,2024
';

(ஹஸ்த பாதாசனம்)

இந்த யோகாசனம் மூளையின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, நரம்பு மண்டலத்தைச் சுறுசுறுப்பாக்கி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

';

(உஸ்ட்ராசனம்)

செரிமானத்தைச் சீராக்கி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

';

(மத்ஸ்யாசனம்)

சுவாசப் பிரச்சனையைச் சரி செய்து நிதானமான சுவாசத்தைச் சீராக்க உதவுகிறது.

';

(சேது பந்தாசனம்)

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆஸ்துமா மற்றும் தைராய்டு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

';

தனுராசனம்)

முதுகுத்தண்டை வலுப்படுத்துகிறது மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கிறது.

';

(அதோ முக ஸ்வனாசனா)

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து நிம்மதியாகச் சுவாசிக்க உதவுகிறது.

';

(சிசுஆசனம்)

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் சிறந்த யோகாசனம் ஆகும்.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story