இஞ்சியை பயன்படுத்தி இளைக்காதவர் உண்டா? கொழுப்பை உடலில் சேர விடாத கிச்சன் கில்லாடி

Published by: Malathi Tamilselvan | Jul 03, 2023

கெட்ட கொழுப்பு

ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்தால் பல நோய்கள் ஏற்படும்

Published by: Malathi Tamilselvan | Jul 03, 2023

ஆரோக்கியம்

உண்ணும் உணவில் உள்ள கொழுப்புகள் உடலில் தங்குவதால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உணவுப் பொருட்களே தீர்வளிக்கும்

Published by: Malathi Tamilselvan | Jul 03, 2023

வெங்காயம்

பச்சையாக, சமைக்காமல் சாப்பிடும் வெங்காயம் கொழுப்பை உடலில் படியாமல் தடுக்கும்

Published by: Malathi Tamilselvan | Jul 03, 2023

மஞ்சள்

மஞ்சள் சேர்த்த உணவுகள் மட்டுமல்ல, சமைக்காத மஞ்சளை பாலுடன் சேர்த்து உண்பது கொழுப்பைக் குறைக்கும்

Published by: Malathi Tamilselvan | Jul 03, 2023

பூண்டு

பூண்டில் உள்ள பல நல்ல பண்புகள் கொழுப்பை கரைக்கும் தன்மையைக் கொண்டவை

Published by: Malathi Tamilselvan | Jul 03, 2023

இஞ்சி

உடலின் கொழுப்பை கரைப்பதோடு, பல நன்மைகளையும் செய்கிறது இஞ்சி

Published by: Malathi Tamilselvan | Jul 03, 2023

புதினா

பச்சையாக சாப்பிட்டால் புதினா கொழுப்பைக் கரைக்கும்

Published by: Malathi Tamilselvan | Jul 03, 2023
Published by: Malathi Tamilselvan | Jul 03, 2023

பொறுப்புத் துறப்பு

பொதுவான தகவல்களான இவற்றை ஜீ மீடியா உறுதி செய்யவில்லை

Published by: Malathi Tamilselvan | Jul 03, 2023

VIEW ALL

Read Next Story