தாய் பாலின் சத்துக்கள் நிறைந்த தேங்காய்... மிஸ் பண்ணாதீங்க!

Vidya Gopalakrishnan
Jan 14,2024
';

நினைவாற்றல்

தேங்காய் எண்ணையினால் நினைவாற்றல் அதிகரிக்கிறது. அதிகாலையில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் உட்கொண்டால் அல்சீமர் நோய் குணமடையும்.

';

ஊட்டசத்துக்கள்

தேங்காயில் வைட்டமின்கள், தாது உப்புக்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது.

';

தேங்காய் பால்

தாய் பாலில் உள்ள லாரிக் ஆசிட் , தேங்காய் பாலில் உள்ளது. இதனை நீங்கள் வேறு எந்த உணவிலிருந்தும் பெற முடியாது.

';

மலச்சிக்கல்

மலச்சிக்கல் பிரச்சினையிலும் தேங்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் தேங்காயில் அதிக நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது.

';

ஆரோக்கியம்

தேங்காயில் உள்ள நிறைவுறு கொழுப்பு அமிலங்கள் சங்கிலி தொடர் நடுத்தரமான அளவில் உள்ளதால் இது உடலுக்கு ஆரோக்கியமானது.

';

ஒவ்வாமை

தேங்காய் ஒரு சிறந்த ஆண்டிபயாடிக். இது உங்களை அனைத்து வகையான ஒவ்வாமைகளிலிருந்தும், அதாவது அலர்ஜியில் இருந்தும் பாதுகாக்கிறது.

';

சரும பிரச்சனை

தேங்காய் எண்ணெய் இருந்தால் போதும். அனைத்து வித சரும பிரச்சனைகளுக்கும் தீர்வைத் தரும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story