எலுமிச்சம் பழத் தோலினால் நெற்றியில் தேய்ப்பது சிறந்த நிவாரணம் கொடுக்கும்.
மெக்னீசியம் நிறைந்த ஆளி விதைகள், சியா விதைகள் மற்றும் முந்திரி போன்றவை ஒற்றைத் தலைவலியைக் குறைக்க உதவுகிறது.
இஞ்சி டீ, புதினா டீ ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்
கிரீன் டீயில் உள்ள ஆண்டி ஆக்ஸீடண்டுகள் ஒன்றை தலைவலியை போக்கும்.
ஒமேகா 3 கொழுப்புடன் மீன் உணவு ஒற்றை தலைவலியைக் கட்டுப்படுத்த மிகவும் உதவும்.
தயிரை உணவில் வழக்கமாக சேர்த்துக் கொள்வது, நீரிழப்பைக் கட்டுப்படுத்தி தலைவலி ஏற்படும் வாய்ப்பு பெரிதும் குறைக்கிறது.
லாவண்டர் ஆயில் அல்லது வேறு சில வாசனை எண்ணெய் கலந்த சூடு நீரை முகர்வது சிறந்த நிவாரணம் கொடுக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.