முத்துப் போல் ஜொலிக்கும் பற்கள் வேண்டுமா? டீத் வொயிட்டனிங் பேனா வந்தாச்சு!

';

பளிச் பற்கள்

ஆரோக்கியமான, பிரகாசமான வெண்ணிறப் பற்கள் தன்னம்பிக்கையையும் சுயமரியாதையையும் கொடுக்கிறது. தினசரி 2முறை பல் துலக்குவது மற்றும் பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது பல் ஆரோக்கியத்திற்கு நல்லது

';

டூத் வொயிட்டனிங் பென்

பற்களை வெண்மையாக்கும் பேனாக்களை முயற்சி செய்து, பிரகாசமான புன்னகையைப் பெறுங்கள்

';

பல்லுக்கு பேனா

கச்சிதமான மற்றும் கையடக்க சாதனமான இந்த பேனா, வெண்மையாக்கும் ஜெல்களுடன் வருகிறது

';

பயன்படுத்துவது எப்படி?

ஒரு கிளிக் மூலம் உங்கள் பற்களில் எளிதாக பரவும் இந்த சுத்தப்படுத்தும் ஜெல் பற்களில் உள்ள கறைகளை துரிதமாக நீக்குறது. ஒரு பல்லின் குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் கறையையும் போக்க இது உதவுகிறது

';

';

கிளீனிங் ஜெல்

பற்களில், ஜெல்லின் மெல்லிய அடுக்கைப் பயன்படுத்துங்கள், சில நிமிடங்கள் விட்டு விடுங்கள். அதன் பிறகு தண்ணீரில் கழுவவும்

';

';

நேரம் மிச்சம்

இந்த பேனாக்கள் செலவு குறைந்தவை, நேரத்தை மிச்சப்படுத்துபப்வை. கூடுதலாக, இது வீட்டிலேயே பல்லை சுத்தமாக்குகிறது. பல் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியத்தைக் குறைக்கிறது

';

VIEW ALL

Read Next Story