நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டே ஊளைச்சதையை குறைக்கும் டூ-இன் ஒன் பானங்கள்

';

டீடாக்ஸ்

உடல் எடையை குறைப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் சில பானங்கள் உதவுகின்றன. இவை உடலின் நச்சுக்களையும் நீக்குகின்றன

';

உணவுப்பொருட்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டே ஊளைச்சதையை குறைக்க, நமது வீட்டில் இருக்கும் உணவுப்பொருட்களின் சிறப்பான காம்பினேஷன்கள் உதவும்

';

கல்லீரல்

உடலில் இருந்து நச்சு இரசாயனங்களை அகற்ற கல்லீரல் உதவுகிறது. அதோடு, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் கல்லீரலை பாதுகாக்க சில பானங்கள் அற்புதமாய் செயல்படுகின்றன

';

எலுமிச்சை ஜூஸ்

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். செரிமானத்தை ஊக்குவிப்பதுடன், வளர்சிதை மாற்றத்தையும் தூண்டும்

';

மஞ்சள் தேநீர்

அழற்சி எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இஞ்சி மற்றும் மஞ்சள் ஆரோக்கியத்தை கொடுப்பவை. பசும்மஞ்சள் மற்றும் இஞ்சியை அரைத்து கொதிக்க விட்டு ஆற வைத்து குடிக்கவும். எப்போது வேண்டுமானாலும் குடிக்கக்கூடிய இந்த பானம், நச்சை போக்கி எடை இழப்பையும் துரிதப்படுத்தும்

';

பெர்ரி மற்றும் கீரை ஸ்மூத்தி

பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது, கீரையில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுடன் இணைந்து ஊட்டச்சத்து நிரம்பிய ஸ்மூத்தியாக தயாரிக்கலாம். புரோட்டீன் பவுடர் மற்றும் பாதாம் பால் கலந்தால் இந்த ஸ்மூத்தி, உடல் எடையை குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது

';

வெள்ளரிக்காய் + புதினா

வெள்ளரிக்காய் மற்றும் புதினா கல: வெள்ளரிக்காய் மற்றும் புதினா கலந்த நீர் புத்துணர்ச்சியூட்டும், நீரேற்றம் மற்றும் கலோரிகள் குறைவாக கொண்ட இந்த பானம், நச்சுகளை வெளியேற்றவும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story