தொப்பைக் கொழுப்பைக் குறைக்கும் டயட் சோடா உண்மையில் உடலை இளைக்க வைக்குமா?

Malathi Tamilselvan
Feb 28,2024
';

டயட் சோடா

உடல் எடையை குறைக்க நீங்கள் சர்க்கரை இல்லாத சோடா அல்லது டயட் சோடா குடிக்கிறீர்களா, அதன் தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள்

';

ஜீரோ சுகர்

டயட் சோடா என்ற பெயரில் சந்தையில் விற்கப்படும் பானங்களில் கலோரிகள் மற்றும் சர்க்கரையின் அளவு மிகவும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. உங்கள் ஆரோக்கியத்தில் டயட் சோடா ஏற்படுத்தும் விளைவுகள் நன்மையா தீமையா? தெரிந்துக் கொள்வோம்...

';

எடை பராமரிப்பு

தோற்றத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், பல நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது

';

சர்க்கரை

ஜீரோ சுகர் அல்லது டயட் சோடா என்ற பெயரிலும் சந்தையில் விற்கப்படுகின்றன, அதில் கலோரிகள் மற்றும் சர்க்கரையின் அளவு மிகவும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது

';

கலோரிகள்

கார்ன் சிரப் அல்லது சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரை குளிர் பானங்களின் கலோரி எண்ணிக்கையை அதிகரிக்கிறது மற்றும் இதன் காரணமாக சோடா குடிப்பவர்களின் எடை அதிகரிக்கும் அபாயமும் அதிகரிக்கிறது.

';

மாரடைப்பு

டயட் சோடா போன்றவற்றை அதிகமாக உட்கொள்வது இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். தவிர, இத்தகைய பானங்கள் காரணமாக மாரடைப்பு அபாயமும் கணிசமாக அதிகரிக்கும்.

';

செயற்கை சர்க்கரை

டயட் சோடாவில் செயற்கை சர்க்கரை நிறைந்துள்ளது. சாக்கரின், அஸ்பார்டேம், சுக்ரோலோஸ் எனப்படும் செயற்கை சர்க்கரை உள்ள சோடாவை குடித்தால், அவை குடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story