எச்சரிக்கை! ‘இந்த’ பழங்களை சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்காதீங்க!

';

பழங்கள்

பழங்கள் ஆரோக்கியத்தின் களஞ்சியங்கள் என்றால் மிகை இல்லை. ஆனால், பழங்களின் நன்மைகளை முழுமையாகப் பெற்று பயனடைய அதனை முறையாக சாப்பிட வேண்டும்.

';

தண்ணீர்

குறிப்பிட்டு சில பழங்களை சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பது, பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

';

வாழைப்பழம்

வாழைப்பழம் சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்சனை ஏற்படும்.

';

கொய்யா

கொய்யாப்பழம் சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தாலும் செரிமான பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும்.

';

மாதுளை

மாதுளை சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால் ஆசிடிட்டி வாந்தி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

';

ஆரஞ்சு

ஆரஞ்சு பழம் சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

';

தர்பூசணி

தர்பூசணி சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால் வயிற்றுப் போக்கும் ஏற்படும் அபாயம் உள்ளது.

';

VIEW ALL

Read Next Story