ஜங்க ஃபுட்

ஆரோக்கியமற்ற ஜங்க் ஃபுட்டின் அருகில் கூட செல்லாதீர்கள். இதில் உள்ள டிரான்ஸ் ஃபேட் உடல் எடையை அதிகரிக்கும்.

';

செரிமானம்

உணவு நன்றாக செரிமானம் ஆக அதை நன்றாக மென்று சாப்பிடுவது நல்லது.

';

பழங்கள்

ஒரு நாளில் அதிக அளவில் பழங்களை உட்கொள்வது எடையை குறைக்க உதவும்.

';

இனிப்பு

அனைத்து விதமான இனிப்புகளிலிருந்து விலகியே இருங்கள்.

';

காய்கறிகள்

உங்கள் உணவில் பச்சை காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

';

வெந்தயம்

தினமும் வெந்தயத்தை ஊற வைத்து உட்கொண்டால் வேகமாக உடல் எடையை குறைக்கலாம்.

';

தண்ணீர்

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை அருந்தினால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்

';

வாகிங்

தினமும் குறைந்தது 3-4 கிலோமீட்டர் நடப்பது வேகமாக உடல் எடையை குறைக்க உதவும்

';

VIEW ALL

Read Next Story