டயர்ட் ஆகாம இருக்க... ஆற்றலை அள்ளி வழங்கும் சில உணவுகள்!

';

வாழைப்பழம்

நார்ச்சத்து விட்டமின் பி6 பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழங்கள் ஆற்றலை அள்ளி கொடுத்து தசைகள் திறம்பட வேலை செய்ய உதவுகிறது.

';

தயிர்

கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்தை மெதுவாகி,. உடலில் ஆற்றலை சேமித்து வைக்க தயிரில் உள்ள புரோட்டின் உதவுகிறது.

';

ஓட்ஸ்

கரையும் நார்ச்சத்து மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்ட ஓட்ஸ் உடலுக்கு நீடித்த ஆற்றலை வழங்கக் கூடியது

';

பேரீச்சம்பழம்

கால்சியம் பாஸ்பரஸ் பொட்டாசியம் இரும்புச்சத்து நிறைந்த பேரீச்சம்பழம் உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கக் கூடியது

';

முட்டை

புரதச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முட்டை, தசைகளை வலுவாக்கி ஆற்றலை அள்ளிக் கொடுக்கிறது

';

வேர்க்கடலை

ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும் வேர்க்கடலை உடலுக்கு ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் திறன் பெற்றவை

';

பாதாம்

ஒமேகா கொழுப்பு அமிலம் நிறைந்த பாதாம் மெட்டபாலிசத்தை அதிகரித்து ஆற்றலை அள்ளிக் கொடுக்கிறது

';

பொறுப்பு துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story