புரதத்தின் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வது? அருமையான ப்ரோட்டீன் உணவுகள் இதோ

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

தரமான புரதச்சத்து

புரதச்சத்து தரமானதாகவும் அதிகமாகவும் இருக்கும் உணவுகள் இவை

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

மாமிச வகைகளில் புரதச்சத்து

மாமிச வகைகளில் புரதச்சத்து அபரிமிதமாக உள்ளது. கோழியில் புரதம் அதிகமாக உள்ளது

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

பருப்பு வகைகள்

மைசூர் பருப்பில் அதிக தரம் வாய்ந்த புரதச்சத்து உள்ளது

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

பாதாம் பருப்பில் புரதம்

புரதச்சத்துக் கொண்ட கொட்டை மற்றும் உலர் பழங்களில் பாதாம் முதலிடத்தில் உள்ளது

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

பல்வேறு பொருட்களில் புரதம்

புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை தினசரி உட்கொள்ள வேண்டும்

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

முட்டையில் புரோட்டீன்

கோழி முட்டையில் அதிக அளவிலான, தரமான புரதம் உள்ளது

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

உருளைக்கிழங்கின் தரமான புரதம்

வேகவைத்த உருளைக்கிழங்கில் தரமான புரதம் அதிகம் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக உண்ண வேண்டாம்

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

பால் பொருட்களில் அபரிமிதமான புரதம்

பால் மற்றும் அது சார்ந்த பொருட்களில் அதிக அளவில் புரதம் உள்ளது

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

யோகார்ட்

பாலில் இருந்து தயாரிக்கப்படும் யோகார்டில் அதிக புரதச்சத்து உண்டு

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

ஓட்ஸில் உயர்தர புரதம்

பல்வேறு தானியங்களில் உள்ள புரதத்தைப் போல ஓட்ஸ் புரதத்தின் அருமையான மூலம் ஆகும்

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

VIEW ALL

Read Next Story