கெட்ட கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு

';

கொலஸ்ட்ரால்

நமது கல்லீரலில் உற்பத்தி செய்யப்படும் கொலஸ்ட்ரால் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானது

';

கொழுப்பு

நாம் உண்ணும் உணவே நமது உடலின் கொலஸ்ட்ரால் உற்பத்திக்கு காரணமாகிறது. எனவே உடலாரோக்கியத்தை பராமரிக்க உணவு தேர்வு அவசியமானது

';

உணவுத் தேர்வு

ஆரோக்கியமான கொழுப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.

';

பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு

நிறைவுறா, நிறைவுறா மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளவும்

';

லீன் புரோட்டீன்

கொழுப்பு நிறைந்த இறைச்சி அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளுக்கு பதிலாக மீன், டோஃபு, பருப்பு வகைகள், பீன்ஸ் ஆகியவற்றை தேர்வு செய்யவும்

';

தவிர்க்க வேண்டியவை

பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த உணவுகளில் காணப்படும் டிரான்ஸ் கொழுப்புகளை தவிர்த்து காய்கனிகளை சேர்த்துக் கொள்ளவும்

';

கரையக்கூடிய நார்ச்சத்து

எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் கரையக்கூடிய நார்ச்சத்து கொண்ட ஓட்ஸ், பார்லி, பீன்ஸ், பருப்பு, பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளவும்

';

சமையல் எண்ணெய்

கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க முக்கிய காரணமான சமையல் எண்ணெயை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தவு

';

பொறுப்புத்துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story