எச்சரிக்கை! அளவிற்கு மிஞ்சினால் ஆபத்தாகும் வெந்தயம்!

';

வெந்தயம்

வெந்தயம் நம் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது. ஆனால் இதனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது உடல் நலத்துக்குக் கேடு.

';

கர்ப்பிணி

கர்ப்பிணிப் பெண்களும் வெந்தயத்தை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இரத்தப்போக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

';

நீரிழிவு

நீரிழிவு நோயாளிகள் அளவுக்கு அதிகமாக வெந்தயத்தை சேர்த்து கொள்வது அவர்களது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை மிக ஆபத்தான அளவில் குறைக்க வழிவகுக்கும்.

';

இதய நோய்

பொட்டாசியம் அளவை குறைக்க மருந்துகளை உட்கொள்பவர்கள் அல்லது இதய நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தங்கள் டயட்டில் அதிக அளவு வெந்தயம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

';

வெந்தயத்தை அதிக அளவு உட்கொள்வதால், வாயு மற்றும் அஜீரணம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

';

மூக்கடைப்பு

வெந்தயத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு முகம் வீங்குவது, குமட்டல், தலைவலி, மூக்கடைப்பு, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்

';

ஒவ்வாமை

தோல் ஒவ்வாமை பிரச்சனை இருந்தால், தவறுதலாக கூட வெந்தயத்தை அதிக அளவில் உட்கொள்ள வேண்டாம்.

';

பொறுப்பு துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story