அனுபமா பரமேஸ்வரன் தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
அனுபமா பிரேமம் படத்தில் 3 பேரில் ஒரு கதாநாயகியாக அறிமுகமானார், இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
பின்பு அ ஆ, சத்தியம் பாவடி, ஹலோ குரு பிரேமா கோசமே, மணியரயிலே அசோகன், குருப் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அனுபமா பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்துள்ளார்.
பிறகு தனுஷ் உடன் கொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
2019ல், அனுபமா புனித் ராஜ்குமாருடன் கன்னட சினிமாவில் நடசார்வபௌமாவுடன் அறிமுகமானார்.
தற்போது அதிகம் தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார் அனுபமா.
தற்போது கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் அனுபமா.
எப்போதும் கிளாமர் புகைப்படங்களை அனுபமா பதிவிடமார், இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.