விட்டமின் பி12 குறைபாட்டை தவிர்க்க உதவும் உணவுகள்! ஆரோக்கியத்திற்கு அருமருந்து உண்ணும் உணவே

Published by: Malathi Tamilselvan | Mar 01, 2023

பி12 மாத்திரைகள்

பி12 விட்டமின் சத்து குறைபாட்டிற்கு மாத்திரைகள் சாப்பிடலாம்

Published by: Malathi Tamilselvan | Mar 01, 2023

பி12 குறைபாட்டின் பிரச்சனைகள்

மூளை செயல்பாட்டை குறைக்கும்

Published by: Malathi Tamilselvan | Mar 01, 2023

எலும்புகள் பலவீனம்

வைட்டமின் பி12 குறைந்தால் எலும்புகள் பலவீனமாகும்

Published by: Malathi Tamilselvan | Mar 01, 2023

பல்வேறு உணவுகளில் விட்டமின்

அசைவம் மற்றும் சைவம் என பல உணவுகளின் உள்ளது பி12

Published by: Malathi Tamilselvan | Mar 01, 2023

முட்டையில் விட்டமின் பி12

அசைவம் சைவம் இரண்டிலும் இடம் பெறும் முட்டையை தவிர்க்கவேண்டாம்

Published by: Malathi Tamilselvan | Mar 01, 2023

பழங்கள் காய்கறிகள்

விட்டமின் பி12 மட்டுமல்ல வேறு பல சத்துகளும் கொண்ட காய்கனிகளை உணவில் சேர்க்கவும்

Published by: Malathi Tamilselvan | Mar 01, 2023

ஊட்டச்சத்து மிகுந்த பீட்ரூட்

நார்ச்சத்து, பலவித விட்டமின்களைக் கொண்ட இதை சமைத்தோ, சாலாடாகவோ சாப்பிடலாம்

Published by: Malathi Tamilselvan | Mar 01, 2023

ஓட்ஸ் முதல் தானியங்கள் வரை

வைட்டமின் பி12 கொண்ட தானியங்களை உண்டால் ஆரோக்கிய வாழ்வு நிச்சயம்

Published by: Malathi Tamilselvan | Mar 01, 2023

VIEW ALL

Read Next Story