உடல் கொழுப்பை எரிக்கும் 'சில' உணவுகள்!

Published by: Zee Team | Sep 05, 2023

வெள்ளரிக்காய்

மிகக்குறைந்த கலோரிகளைக் கொண்ட வெள்ளரிக்காய் கொழுப்பை எரித்து கரைக்கிறது

Published by: Zee Team | Sep 05, 2023

கிரீக் யோகர்ட்

மிக அதிக அளவு புரதத்தை கொண்ட கிரீக் யோகர்ட் என்னும் தயிர் வகைவ்எடை இழப்புக்கான மிகச் சிறந்த உணவாகும்

Published by: Zee Team | Sep 05, 2023

கிரீன் டீ

கிரீன் டீ மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்பை கரைக்கும் மிகச் சிறந்த பானம் ஆகும்.

Published by: Zee Team | Sep 05, 2023

காபி

காஃபின் நிறைந்த காபி மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்பை எரிக்கிறது

Published by: Zee Team | Sep 05, 2023

மீன் உணவுகள்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள மீன் உணவுகள் உண்மையில் உடல் எடை இழப்புக்கு மிகவும் உதவுகிறது

Published by: Zee Team | Sep 05, 2023

சோளம்

ப்ரோ பயோடிக் நிறைந்த சோளம் மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்பை கரைக்கிறது

Published by: Zee Team | Sep 05, 2023

முட்டை

வேகவைத்த முட்டையில் அதிக புரோட்டீன் இருப்பதால் கலோரிகளை எரித்து உடல் எடை இழப்புக்கு உதவுகிறது

Published by: Zee Team | Sep 05, 2023

VIEW ALL

Read Next Story