இதயம் ஆரோக்கியமாக இருக்க, எல்டில் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் குறைவாக இருக்க வேண்டும்.
பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட், கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கும் ஒரு சூப்பர் ஃபுட்.
முள்ளங்கி எல்டிஎல் கொலஸ்ட்ராலை எரிப்பதோடு இதய தமனிகளின் வீக்கத்தையும் போக்குகிறது.
பச்சை காய்கறிகள் கொலஸ்ட்ராலை எரித்து இதயத்தை காக்கும் அற்புத உணவுகள்.
நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் உணவு கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்டவை.
ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்த நட்ஸ் வகைகள் கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கும்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் உணவுகள் கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்டவை.
கலோரி குறைவாகவும் ஊட்டச்சத்து அதிகமாகவும் உள்ள சிறுதானியங்கள் அனைத்தும் கொலஸ்ட்ரால எரித்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.